இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு!

திட்வா புயலால் இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், நாடு முழுக்க அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக ஜனாதிபதி அனுர குமார் திஸாநாயக்க...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை...

இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு அமெரிக்கா 02 மில்லியன் டொலர் ஒதுக்கீடு!

இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு  ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது. நாட்டில்  உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க...

சீரற்ற கால நிலை சீராகும்: அச்சமடைய தேவையில்லை!

வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை, அச்சமடைய தேவையில்லையெனவும் இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...

இலங்கையில் கன மழை: இதுவரை 56 பேர் உயிரிழப்பு !

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பெருமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில்...

நாட்டை அதிரவைத்த சீரற்ற காலநிலை: மண்சரிவு, வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 35ஐ கடந்தது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக பதுளை மாவட்டத்தில் மாத்திரம் இன்றைய தினம் (27) 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பகுதியில் ஏற்பட்ட...

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை பகுதி புத்தர் சிலை விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் அண்மையில் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கு 2026ஆம் ஆண்டு...

“மாவீரர் தியாகத்தால் தான் தமிழ் இனத்தின் நிலைநிறுத்தம் சாத்தியமானது” – தவிசாளர் தியாகராஜா நிரோஸ்

மாவீரர்களின் தியாகத்தினாலேயே தமிழ் மக்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டது என்று வலிகாமம் கிழக்கு பிரேதச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரேதச சபையில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை...

“மாவீரர் தினக் கொண்டாட்டம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது” – சரத் வீரசேகர விமர்சனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (27)...

வானிலை மோசமானபோதும் உற்சாகமாக நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாளான இன்று (27) வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஈகை சுடரேற்றப்பட்டும் மலர் தூவியும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாலை 6.05க்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட...