திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22,232 குடும்பங்கள் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில்  சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக  மொத்தமாக 22,232 குடும்பங்களை சேர்ந்த 72,254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச...

இலங்கைக்கு சீன அரசு பேரிடர் நிவாரண உதவி!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அரசாங்கம், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் சீன ரென்மின்பி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம்...

மீண்டும் ஒரு புயல் வருமா? : நாகமுத்து பிரதீபராஜா கருத்து

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

இலங்கைக்கு சர்வதேச அவசர உதவிக் குழுவை அனுப்பிய ஜப்பான்!

இலங்கையில் சூறாவளி பாதிப்புகளுக்குப் பதிலளிக்க சர்வதேச அவசர உதவிக் குழுவை ஜப்பான் அனுப்புகிறது. இலங்கை ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான்...

கண்டி மாவட்டத்தில் 300க்கும் மேற்படோர் உயிரிழப்பு!

குறைந்தது 334 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 370 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும், அங்கு 88 பேர்...

அனர்த்த முகாமைத்துவத்தில் அரசாங்கம் தோல்வி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழர் கட்சி உட்பட சில  எதிர்க்கட்சிகள், அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்தில் தோல்வியடைந்துள்ளது...

நீரில் மூழ்கிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்…

திட்வா புயலின் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்தமயால் , முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.

இலங்கைக்கு இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும் : விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

இயற்கை பேரிடரிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்திட இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும்  என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வீசிய 'டிட்வா' புயல் காணச் சகிக்காத...

சூடானில் இருந்து தப்பியோடும் குழந்தைகள்

சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை கள் (RSF) கடந்த மாதம் எல்-ஃபாஷர் நகரத்தை கைப் பற்றியதி லிருந்து, சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள தவிலா நகரத்திற்கு நூற்றுக் கணக்கான...