யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தெரிவிக்கின்றனர். இதனால் தாம் இன்றுமுதல் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்?

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று மாலை இது தொடர்பில் ஊடகங்களுக்கு...

இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதாக உறுதியளித்ததை பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். தனது அரசியல்...

கோத்தபாயாவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

சிறீலங்காவின் முன்னள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போது அரச தலைவர் வேட்பாளராக போட்டியிடுபவருமான கோத்தபாயா ராஜபக்சா தனது வழக்கை சிறப்பு உயர் நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு எதிராக மேற்கொண்ட மனுவை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம்...

மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோத்தபாய – மட்டக்களப்பில் ஜேவிபி

கோத்தபாய ராஜபக்ஸவினை பற்றிக் கூறுவதற்கு எதுவும் இல்லை.மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோத்தபாய ராஜபக்ஸ, இவர்கள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் கையிலெடுத்து தமது அரசியல் இலாபத்தினை நோக்காக கொண்டது என மக்கள் விடுதலை...

சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதிக்கின்றது – ஐநா மனிதவுரிமைப் பேரவை

இலங்கையின் இராணுவ தளபதியாக  சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்  இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்ரோ, வடமசெடோனியா, பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை...

போரில் அங்கவீனமுற்ற தனது படையினரையும் கைவிட்டது சிறீலங்கா அரசு

இந்தியா மற்றும் மேற்குலகத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது சிறீலங்கா அரசு பெருமளவில் சிங்கள இளைஞர்களை பயன்படுத்தியிருந்தது. போரின் உக்கிரம் மற்றும் விடுதலைப்புலிகளின் வீரம் செறிந்த தாக்குதல்களுக்கு...

வன்னி மாவட்ட சர்வமத குழு – மட்டக்களப்பு ஆயர் சந்திப்பு

வன்னி மாவட்ட சர்வமத குழுவினருக்கும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் எகட் அமைப்பின் வன்னி பிராந்திய சர்வமத குழுவினர் சர்வம...

சிங்கள-பௌத்த-கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக முடியும் – வாசுதேவ

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் . சிங்கள பௌத்தர்...

ரணிலுடனான பேச்சுவார்த்தை; பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியும் -சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் அமைச்சரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற...