தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்!!- சிவசக்தி ஆனந்தன்
கட்சிகளின் இருப்புக்காக நீங்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் அதன் இருப்பினையும் அதன் அடையாளத்தையும் நாம் தக்கவைப்பதற்கு நீங்கள் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் அரசியல் நடவடிக்கை முன்னெடுப்பதற்கு எழுக...
ரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பலர்,சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரசிங்காவை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்...
கிளிநொச்சி கோணாவில் பாடசாலை அலுவலகம் விசமிகளால் தீக்கிரை
கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று(13-09-2019) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 க.பொ.த...
தமிழின அழிப்பில் ரணில் தற்போதும் தீவிரமாகவே செயற்படுகிறாரா?
விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்த சிறீலங்கா அரசு அவர்களை நீண்டகாலம் தடுத்துவைத்து, துன்புறுத்தி ஒரு இனஅழிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
இந்த தமிழ்...
நளினியின் பிணை நீடிப்பு இரத்தானது
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினியின் பிணையை மீண்டும் நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21ஆம் திகதி சென்னையை...
புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுக்கும் அவசர கோரிக்கை
படைத்தரப்பு, பொலிசார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (12.09) நடைபெற்றது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...
தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு திண்டாடும் சிறீலங்கா அரசு
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள்
எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு...
அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப்...
கண்டியில் உள்ள சிங்களவர்களையும் தமிழ் முஸ்லீம் மக்களையும் இணைக்க சம்பிக்க ரணவக்க முயற்சி
மலைநாடான கண்டியில் உள்ள சிங்களவர்களும் கரையோரத்தில் உள்ள தமிழ் -முஸ்லிம் மக்களும் ஒன்றிணைவதன் மூலமே சிறந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியும் என நகர திட்டமிடல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் தேசிய வழி...
தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புள்ள 64பேரின் விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன்
தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் இம் மாதம் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி...










