முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலகக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிவிலக வேண்டும் எனத் தெரிவித்து சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பௌத்த துறவியுமான அதுரலிய ராதான தேரர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை...

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக வடக்கு ஆளுநர் சுரேன் ஆலோசனை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்தை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பார்வையிட்டார். புதன்கிழமை (29) மாலை துறைமுகத்தின் ஆரம்ப கட்ட அபிவிருத்தி வேலைகளை அவர் நேரில் சென்று பார்த்தார். பருத்தித்துறை...

சிறிலங்கா வரும் அமெரிக்க இராஜதந்திரி

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் கிளாக் கூப்பர் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார். நேற்றைய தினம் தனது விஜயத்தை ஆரம்பித்த கூப்பர், இந்தியா, சிறிலங்கா, மற்றும் சிங்கப்பéர் ...

சிறிலங்கா பிரதமர் யாழ். விஜயத்தின் போது கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அங்கு கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்கு, கிழக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 10,000 வீடுகளில் ஒரு பகுதி வீடுகள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்கள்,...

அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்

உலக வல்லரசான அமெரிக்கா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை  இந்தியா உட்பட சில நாடுகள் இறக்குமதி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தது. இதைவிட ஈரானின் வளைகுடா எல்லைப் பகுதியில் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை  நிறுத்தி...

வடக்கிலிருந்து 2 தமிழ் நீதிபதிகள் இடமாற்றம்

மன்னார் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் ரி.சரவணராஜா, கிளிநொச்சி நீதிமன்றிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும் மன்னார் நீதிமன்ற புதிய நீதிபதியாக  கிளிநொச்சி நீதிபதியாக மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால்...

தனது மக்களைப் பலி கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயற்சி

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து, சிறிலங்காவின் நிலைமைகள் பதட்டமாக காணப்பட்டதையடுத்து, அநேக நாடுகள் தங்கள் மக்களை சிறிலங்கா செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது. இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை...

குண்டுத் தோசையா? குண்டா? சாப்பாட்டு பெட்டியை தூக்கி வீசிய சிறீலங்கா இராணுவம்

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய...

மீண்டும் தமிழர் தாயகப்பகுதியில் தங்கவைக்கப்படவுள்ள பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி...

கிளிநொச்சியில் வாள்வெட்டு கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று  (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின்...