ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணி
சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப்பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.
நாட்டின் டிஜிற்றல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்...
கோத்தபயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிமன்ற விசாரணை நாளை
அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி...
சஜித்தின் வாக்குறுதிகளுக்கு ஆதரவு வழங்க முடியாது- சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு அளிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் மற்றும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்வார்...
சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எங்கே? அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்’ என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...
கோத்தா இல்லையேல் கப்ரால்??
கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மாற்றப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி போராட்டம்
சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும், சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிறீலங்காவின் வடபகுதியில் சிறீலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி காணமல் போனோர் அலுவலகம்...
தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன்...
முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இன்று(30) மாலை 3 மணியளவில் நடந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பொதுஜன...
நாடாளுமன்ற கலைப்பிற்கான காலத்தை சபாநாயகர் வெளியிட்டார்
இன்றிலிருந்து(30) 6 மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக்...
சஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் முடிவெடுப்போம் – சி.வி.விக்னேஸ்வரன்
“கோத்தபயா வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றே தோன்றுகின்றது.
அந்த அளவிற்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக்...










