இலங்கை வரலாற்றில் முக்கிய தலைவர்கள் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தல் களத்தில் களமிறங்கா விட்டால், இலங்கையின் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ஸ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவை இலங்கை குடியுரிமை...
கோத்தபயா இலங்கைப் பிரஜையே நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கோத்தபயா ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கைப் பிரஜைதான் என்பதை உறுதி செய்தது. அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் ஏகமனதாக இந்த...
சிறிதரனின் செயற்பாட்டால் மக்களுக்கு கிடைக்கவிருந்த காணிகள் இடை நிறுத்தம்-கிளிநொச்சி மக்கள் விசனம்!!
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு தேர்தல் சுற்று நிருபம் தொடர்பில் போதிய அறிவின்மையால் மக்களுக்கு வழங்கப்படவிருந்த காணிகள் பிரதேச செயலகத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
1983ம் ஆண்டு...
பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தும் எண்ணம் கூட்டமைப்புக்கு இல்லை – துரைராஜசிங்கம்
வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிகின்றோம். எமது தலைவரையும் இது தொடர்பில் அணுகியிருப்பதாகவும் அறிகின்றோம். ஆனால் எங்களிடம் அவ்வாறான அபிப்பிராயம் இல்லை. அவ்வாறு நிறுத்துவதானது...
மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழர் நிலங்கள் ; வடக்கு ஆளுநர் கள ஆய்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...
மலையக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் – சஜித்
நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவன். ஆகையால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக பொருளாதார அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்லைகளையும் கடந்து மலையக மக்களுக்கான தேவைகளை...
சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் – செஹான் சேமசிங்க
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுடன் செய்து கொண்ட நிபந்தனை அடிப்படையிலான ஒப்பந்தத்தினை பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க...
பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்-துரைசிங்கம் மதன்
சட்டத்தரணி சுதாஸ் உள்ளிட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பாவிட்டால் பாமர மக்களுக்னு ஒரு நீதி, பௌத்த மதகுருமார்களுக்கு ஒரு நீதியா என்கின்ற ஐயம் ஏற்பட்டுவிடும் என...
பிரபாகரனின் வீரம் ஒரு இலட்சம் யானைகளுக்கு சமன் தமிழக சித்த மருத்துவர்
தமிழகத்தில் இருந்து அண்மையில் பிரான்சிற்கு சென்ற சித்த மருத்துவர் திரு. எம்.ஏ.ஹூசைன் அவர்கள் தமது மருத்துவ மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கும் போது, விடுதலைப் புலிகளுடனான தனது...










