ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்திலே சேலம் மாவட்டத்திலே பயிற்சி பெற்ற கொளத்தூர் என்ற இடத்திலே தமிழீழத்திற்கான தனது ஆதரவை அன்று தொடக்கம் இன்றுவரை வழங்கிவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி...

கிளிநொச்சியில் 3000 இற்கு அதிகமான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

கிளிநொச்சி - முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வன்னி ஆலங்குளம், ஈச்சம்குளம் பகுதிகளில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசா அவர்களினால் பொது ஈகைச்சுடர்...

ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் – சீமான்

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் தொடங்கி விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான...

மாவடிமுன்மாரியில் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன

தமிழர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி இந்த மண்ணில் வதைகளான மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் வடகிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

மட்டக்களப்பில் தொடர் மழை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியில்...

அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று இன்று வெளியிடப்பட்டது. https://youtu.be/tzuISv0VuBU பாடலாசிரியர் : புலவர் சிவநாதன் பாடியவர் : வி எஸ் ஜெயன் பின் பாடல் :...

மாவீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற துணை இராணுவக்குழுவினர் மக்களால் துரத்தப்பட்டனர்

மட்டக்களப்பு,கல்லடி பகுதியில் உள்ள மாவீரர் நினைவாலயம் பகுதியில் மாவீரர்களை களங்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிள்ளையான் குழுவினர் ஆலய நிர்வாகத்தினராலும் கல்லடி பகுதி மக்களினாலும் இன்று துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த மாவீரர் நினைவாக...

படை அச்சுறுத்தல்களை மீறி தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

இன்றைய நாள் மாவீரர் நாள். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூரும் உன்னதமான நாள். இந்நாளை தமிழ் மக்கள் நினைவுகூருவதை தற்போது ஆட்சிக்கு வந்த புதிய...

சிறீலங்கா அரசின் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழீழ மக்களின் விடுதலைக்கு போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதை தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப்...