மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது.

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை - உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உகண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு...

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர்...

இலங்கையில் விரைவில் உதயமாகவுள்ள புதிய பல்கலைக்கழகம்!

இலங்கையிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்று (6) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக...

வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

வவுனியா ஏ9 வீதியில் தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முன்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து சிலாபம் நேக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர்பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் வண்டியும் மோதி விபத்துச்...

தண்டனைபெற்றோரை விடுவிப்பது தவறான முன்னுதாரணம்; வலிந்து நீதிமன்றம் வந்த மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின்...

தந்தையின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும்-மகள் செய்னப்

ஈரான் இராணுவத் தளபதியைக் கொலை செய்த அமெரிக்கா இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கொல்லப்பட்ட இராணுவத் தளபதியின் மகள் செய்னப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரக்கக்கான மக்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டுபேசிய...

மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா 19 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றுவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்துவருவதாகவும், அதற்காகவே தன்னை முன்னைய அரசதலைவர்களில் இருந்து வேறுபட்ட அரசியல்தலைவராகவும், தூய பௌத்த...

சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தீர்மானித்ததையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்படவிருப்பதால் கட்சிக்கிடையே குழப்பம் நிலவுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி...

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான காசிவிஸ்வநாதன் சண்முகம் நேற்று(06) சிறிலங்கா வந்துள்ளார். ஐந்து பேர் அடங்கிய குழுவினருடன், நேற்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் இந்திய வம்சாவழித் தமிழராவார்.

13 ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது -கோட்டாபய திட்டவட்டமாக தெரிவிப்பு

"அரசியல் தீர்வுக்கான பணிகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும். அதேவேளை, 13ஆவது அரசமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள்...