வெளிவிவகார அமைச்சர் டாக்காவுக்கு பயணம்
இன்று புதன்கிழமை (31) மாலை நடைபெறவுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவவருமான பேகம் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித...
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடையும் – ஜனாதிபதி
93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட 33 பில்லியன்...
லயன் அறைகள் – காலனித்துவத்தின் எச்சமும் பொருளாதார முடக்கமும்: மருதன் ராம்
இலங்கை மலையக சமூகத்தின் இருநூறு ஆண்டுகால வரலாறு என்பது வெறும் உழைப்பால் மட்டும் செதுக்கப்பட்டது அல்ல; அது தொடர்ச்சியான உரிமைப் பறிப்பு களுக்கும், அதற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டங்களுக்கும் இடைப்பட்ட ஒரு...
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்
2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில்...
வடக்கில் குடியேற விரும்பும் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டிட்வா பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் 25 குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மானிடம் பூமிதான...
வவுனியாவில் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு எதிராக முறைப்பாடு
வவுனியா மாவட்ட முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்குச் சென்று முறைப்பாடொன்றைச்...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது அதைவிடக் கடுமையான "பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" எனும் புதிய அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி...
அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாட சட்டத்தரணிகள் சங்கம் தயார்
டிட்வா சூறாவளி குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கத் தவறியமைக்காக அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளது.
"டிட்வா" சூறாவளியின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்குத்...
சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து விவாதிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் :வவுனியாவில் போராட்டம்
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக...










