கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில்...

22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும்...

ஏகபோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மலையகத்தில் துளிர்விடும் “தேசிய மக்கள் சக்தி” : மருதன் ராம்

இலங்கை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உரிமைகளுக்காகவும், கௌரவமான சம்பளத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய...

ஹம்பாந்தோட்டையில் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா!

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக   பயணம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இதன்...

இன்றைய காலமும் இளம் பராயத்தினரின் துர் மரணமும்… : வன்னியூர் கலா பாரதீ

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் செய்தி களாக பதிவு செய்யும் பல விடயங்களில்... இளம் பராயத்தினரின் துர் மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இது பெரும் துன்பியலான விடயமாக...

அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி இலங்கைக்குப் பயணம்

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21...

இந்தியப் பிரதமர்,ட்ரம்பின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு: ஏ.ஐ. மாநாட்டில் இன்று உரை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , நேற்று (18), இன்று (19) மற்றும்...

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவுடன் இந்திய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா...

இராணுவத்திற்கு ரயில் சாரதி பயிற்சி எதற்கு? இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி...