எல்லை தாண்டிய மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது...
ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்க இலங்கையில் உயர்மட்ட கலந்துரையாடல் !
ஜப்பான் – இலங்கை வர்த்தக சூழல் தொடர்பான மூன்றாவது குழுக் கூட்டம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, இலங்கை முதலீட்டு சபையில் (BOI) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு...
“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக்...
தாமதிக்கப்படும் சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள்: கறுப்புப்பட்டி போராட்டம்
6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு...
மார்ச் 3 இல் அமைதிப் போராட்டம்: இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவிப்பு
தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2,300க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் அமைதி வழி போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம்...
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை அமைக்கத் திட்டம்
இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
"தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இழப்பீட்டிற்கான காசோலைகள்...
சுயாதீன வழக்குதொடுநர் அலுவலகத்துக்கான வரைவு ஏப்ரலில்…..
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே...
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய...
ரில்வின் சில்வாவின் விஜயம் குறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுடன் எந்தவித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளமை தொடர்பில் இந்திய தரப்பே உறுதி செய்ய வேண்டுமென முன்னாள்...










