மோடியின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாத ஓ.பி.எஸ் மகன்

இன்று 7.00 மணிக்கு இந்தியப் பிரதமராக 2ஆவது தடவையாக பதவியேற்கும் நரேந்திர மோடி, பதவியேற்பு நிகழ்வின் முன்னதாக டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்தொன்றை ஒழுங்கு செய்திருந்தார். இதில் அமைச்சரவையில் கலந்து கொள்ளவிருக்கும்...

70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு-நோர்வே கருத்தரங்கு முழுவிபரம்

27.10.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து '70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு' என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில்...

இன அழிப்பை கொண்டாடும் சிங்கள இராணுவம்

தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நிறைவை சிறீலங்கா படையினர் பல நாட்கள் கடந்தும் கொண்டாடி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 10ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இராணுவ ரணவிரு நடைபவனி...

விசாரணைகள் முடியும் வரை அசாத் சாலி இராஜனாமா செய்ய வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே முஸ்லிம் தலைவர்கள் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது. நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களையும், சந்தேகங்களையும் அடிப்படையாக கொண்டு கருத்துகளை...

தாக்குதல் குறித்து பலமுறை அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர்

இலங்­கையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்று இடம்­பெ­றப்­போ­கின்­றது என்ற கார­ணியை பாது­காப்பு செய­லா­ள­ ருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் எடுத்துக் கூறி­ய­போ­திலும் அது குறித்து கவனம் செலுத்­த­ப்ப­ட­வில்லை. தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் பாது­காப்பு சபைக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை...

தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்களில் ஒருவர்- மனோகணேசன்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம் எனவும் அமைச்சர் மனோ கணேசன்...

ஆலயம் மீது செல்வீச்சு – நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

யாழ் மாவட்டம் வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது சிறிலங்கா படையினர் செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆவது ஆண்டாகிய...

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த...

எமது துன்பமான நிலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் – சம்பந்தனுக்கு மடல்

அரசியல் கைதிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை விடுத்ததாக வெளிவந்த  செய்திகளையடுத்து, அரசியல் கைதிகள் சம்பந்தனுக்கு பகிரங்க மடல் ஒன்றை விடுத்துள்ளனர். சம்பந்தன் ஐயா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் என்பவர்கள் தமிழர்...

சிறிலங்கா பிரதமரின் யாழ். விஜயம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சமுர்த்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் யாழ்.மாநகரசபை வளாகம் மற்றும் மணியந்தோட்டப் பகுதி உட்பட யாழ். மாநகரசபை...