சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும்...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; 4 வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்...

“சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது

கடலின் இயற்கை மற்றும் மரபினைப் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெயசீலா ஸ்ரீபன் தலைமையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும்...

முஸ்லிம் பயங்கரவாத குழு தலைவரை அழைத்துவர புலனாய்வுப் பிரிவினர் சவுதி பயணம்

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அவசரமாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுத் தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்து வருவதற்காக சென்றுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் வட்டாரங்கள்...

அமெரிக்க அமைதி நிறுவன பட்டியலில் இலங்கை 72ஆவது இடம்

அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை 2018 ஆம் ஆண்டில் 67ஆவது இடத்தில் இருந்த...

பயங்கரவாதிகள் இராணுவத்தினருடன் தொடர்பில் இருந்தனர் – ஹிஸ்புல்லா வாக்குமூலம்

'நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார்.  இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை  பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.' கடந்த ஏப்ரல்...

சிறிலங்கா முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு விடுக்கும் அறிக்கை

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு, அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிற்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும்...

கண்ணால் காண்பதே மெய்

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே  உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை,...

தமிழ் மக்கள் பேரவை முகவர் அமைப்பாகவே செயற்படுகிறது – கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற...

தமிழர்கள் சுயமாக முன்னேற எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும்...