இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

வவுனியாவில் நேற்று பிற்பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் மினி சூறாவளி காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகள் மற்றும் பயன்தரும் மரங்கள், பப்பாசித் தோட்டங்கள் மற்றும் பாடசாலை...

கொரோனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 88,279 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 88,279 பேர் பலியாகியுள்ளதுடன், 1,508,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 329,542 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்: இந்தாலி...

அம்பாறை மாவட்டத்தில் முதல் கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்.

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று 19ஆம் வட்டாரம் காசிமாதி வீதியில் உள்ள வீட்டிலேயே இவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும்...

முடக்கப்பட்டது மன்னார் தராபுரம்: புத்தளத்திலிருந்து மன்னார் வந்தவருக்கு கொரோனா

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று புதன் கிழமை அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில்மின்னல் தாக்கத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் இன்று மாலை தனது அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் உடனடியாக...

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சில மாற்று நடவடிக்கை – நகரசபை தவிசாளர்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எடுக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளில் இன்னும் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளhttp://www.ilakku.org/wp-admin/admin.php?page=pvcp-listதாக வவுனியா நகரசபை தவிசாளர் கௌதமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் முன்னெடுக்கபட்டுவரும் ஊரடங்கு...

10 தொன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது. இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார்...

பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் – ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியானது உலகலாவிய ரீதியில் பெரும் வளர்ச்சியினை எட்டி சென்ற போதும் இன்று உள்ளூர் மருத்துவம் கை மருத்துவம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின்   தேவையினையும் மனிதர்கள் நாடி நிற்கின்றனர். நவீன...

கொரோனா வைரஸ்: உலக தலைவர்களின் சர்ச்சைக் கருத்துக்களும் ,வேடிக்கைப் பேச்சுகளும்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதே...

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை

வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்து தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டத்தவர்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டதவர்கள் தொடர்பாக அவரிடம்...