பேச்சாளர், நாடாளுமன்றக் குழு தலைவர் பதவிகளில் மாற்றம் இல்லை; கூட்டமைப்பு அறிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை" என தமிழ்த் தேசியக்...

மாலி மக்களின் கோரிக்கைகளை ஐ.நா கருத்தில்கொள்ளவில்லை

நள்ளிரவு வேளையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டின் அரச தலைவர் இப்ராகீம் போபாகர் கெயிறா (75) சில மணி நேரத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை...

விக்கியின் உரைக்கு அடுத்த அமர்வில் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்; சஷிந்திர

சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளியிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைத் தொடர்பாக கருத்து...

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்டங்களுக்கான ஆதரவு; விக்கி அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று (30.08.2020) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்...

விக்கி, கஜன் வாய்களை நாடாளுமன்றத்தில் அடக்கியே தீருவோம்; விமல் வீரவன்ச ஆவேசம்

"யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தமிழீழக் கனவுடன் சபையில் உளறுகின் றார்கள். நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவது என்று தெரியாத அவர்களின் வாய்களை நாம் அடக்கியே தீருவோம்" என...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கத் திட்டம்? மைத்திரி தலைமையில் ஆராய்வு

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட...

சஜித் அணியுடன் இணையத் தயாராகின்றது ஐ.தே.க? தலைமைப் பதவி கருவிடம் செல்வதால் திருப்பம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்...

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் சாதனை;பட்டிருப்பு  தேசிய பாடசாலை பெருமிதம்-ரவீந்திரமூர்த்தி

சுவீடன் நாட்டின் Stockholm Junior Water Prize Competition ஆனது நீர் தொடர்பான பிரதான பிரச்சினைகளிற்கான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியாகும். இதில் தெரிவு...

அங்கையனின் அறிவிப்பினால் டக்ளஸ் கடும் சீற்றம்; ஜனாதிபதி, பிரதமரிடம் முறைப்பாடு

எந்தவொரு அமைச்சரின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்குத் தெரியாது செயல் திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கயன் இராமநாதன் எம்.பி. யாழ். மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தினால் சீற்றமுற்றுள்ள அமைச்சர்...

இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23,2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23, 2020