தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு பெற்றார்களின் போராட்டம்
திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விகுட்பட்ட தி/கி/இஹ்ஸானியா வித்தியாலய பெற்றார்கள் மற்றும் நலன் விரும்பிகள் இன்று கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில் உள்ள பாடசாலையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை தங்கள்...
மன்னாரின் அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்
புலம்பெயர்ந்த பறவைகள் ஃபிளமிங்கோக்கள் இன்று இலங்கை மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வது அறியப்படுகிறது.
இந்த...
தமிழரசுக் கட்சி மாநாட்டுத் தடைக்கும் எனக்கும் தொடா்பில்லை – சுமந்திரன்
இலங்கைத் தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை...
முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஞானசார தேரா்
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோருவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஞானசார தேரர்...
எத்தனை சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் அவற்றை ஆத்ம பலத்துடன் முறிடிப்போம் – சிறீதரன்
கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும்...
சஜித்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்துக்கொண்டது தேர்தல் ஒப்பந்தம் அல்ல – மனோ கணேசன்
“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில்...
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் பெரமுன வேட்பாளரை கூறுவோம் – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் புதிய வரைவு விரைவில் பாராளுமன்றம் வரும் – நீதி அமைச்சர் விஜயதாஸ
நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நீதி,...
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அகற்ற சந்தா்ப்பம் கிடைத்துள்ளது – உதய கம்மன்பில தெரிவிப்பு
37 வருடங்களாக இந்நாட்டு தேசப்பற்றுள்ள மக்கள் கொண்டிருந்த கனவை நனவாக்கி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில்...
திருகோணமலை சிறைச்சாலையில் நூலக நடமாடும் சேவையும் நூல் அன்பளிப்பும்
திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று புதன்கிழமை காலை திருகோணமலை சிறைச்சாலையில் இடம்...










