dFilip_New

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -...

‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு

'கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்' எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்...

அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் அண்மையில் சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை...

மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்

திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும்...

ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக  ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி...