மாவீரர் நாளன்று ஈழத்தமிழர் இறைமையுள்ள தேசமாக எழுந்து “ஏக்கிய இராஜ்ஜியத்தை” நிராகரித்து இறைமையை மீளுறுதி செய்ய...
உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை வானத்தைக் கட்டுப்படுத்தல் கடலை ஆட்சிப்படுத்தல் மண்ணின் அருமூலகங்களை தமதாக்கல் போன்ற நோக்கங்களை அடைவதற்கான வல்லாண்மைகளின் பிராந்திய மேலாண்மைகளின் அனைத்து நாடுகளுடனுமான கூட்டாண்மை பங்காண்மை வழியாக வளர்ச்சி பெற்றுள்ளது....
மாவீரர் மாதத்தில் ஈழத்தமிழர் இறைமை பேணலும் ஒருமைப்பாடுமே மாவீரர் அரசியல் பண்பாடு என்பது தெளிவுறுத்தப்படல் வேண்டும். |...
அமெரிக்க அரசத்தவைர் ட்ரம்பின் சீனத் தலைவருடனான தென்கொரிய மாநாட்டுச் சந்திப்பு ஒரு வருடகாலத்துக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்காவின் சோயாவை சீனா இறக்குமதி செய்தல் அமெரிக்காவுக்கு அருமூலிகங்களை சீனா...
ஒற்றையாட்சியால் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர் இறைமையை ஒருமித்த ஆட்சி மேலும் ஒடுக்காதிருக்க வழிவரைபு தேவை | ஆசிரியர் தலையங்கம் |...
‘வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் பிரிவினையாக இருக்க வேண்டியதில்லை’ என்று 16ம் நூற்றாண்டிற்குப் பின் நீண்ட நானூறு ஆண்டுகள் இடைவெளியைக் கடந்து அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான பிரித்தானிய அரசர் மேதகு 3வது சாள்ஸ் அவர்களும் அரசி...
ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்துக்கு தேசிய நீக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையையும் பயன்படுத்தியுள்ள அநுர அரசு | ஆசிரியர் தலையங்கம்...
இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில் காசாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நேரத்தில்...
இறைமையுள்ள ஈழத்தமிழரை மோதலாளர்களாக மாற்றும் பிரித்தானியா தலைமையிலான அனுசரணைக்குழுவினர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 359
புதிய தாராண்மைவாதமானது உலகளாவிய நிலையில் நாடுகளையே விழுங்கி வரும் அபாயகரமான இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே அரசாங்கம் செயலிழக்கும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி வேகம் பெற்றுள்ள நேரத்தில் தன்னியக்க ‘ட்ரோன்களால்’ சுவர் எழுப்பி வானைப்...
ஐ.நா.வும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் அரசஇறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயலிழப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஐக்கியநாடுகள் சபையின் 80வது ஆண்டுத் தொடக்க அமர்வு அது மக்கள் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்காது அரச இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்த வரலாற்றால் அதனது செயலை இழந்த கட்டமைப்பாக மாறிவிட்டதை உலகுக்குத் தெளிவுபடுத்தக் கூடிய...
பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது | ஆசிரியர் தலையங்கம்...
பலஸ்தீனத்தை அரசாகப் பிரித்தானியா அங்கீகரித்துள்ள வரலாற்று மாற்றம் 1933ம் ஆண்டின் ‘மொந்தவீடியோ மரபின் விளைவு திறன் வரைகூறான (Montevideo effectiveness criteria)’ ‘தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைக ளும், நிலையான மக்கள் தொகையும், ஒருமை...
ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20வது ஆண்டில் அதன் அறுபதாவது அமர்வு சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பு-துடைப்பு-பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கான தண்டனைநீதி, பரிகாரநீதி என்பவற்றை சிறிலங்காவின் நீதிவழமைக்குள்ளேயே உள்ளகப்பொறிமுறைக்குள் நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு...
மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில், சீனா யப்பானை இரண்டாம் உலகப் போரில் வெற்றி கொண்டதற்கான 80வது ஆண்டு வெற்றிப் பெருவிழா, இதுவரை உலகம் கண்டிராத சீனாவின் புதிய ஏவுகணைகளை போர்விமானங்களை காட்சிப்படுத்தியவாறு, பன்னீராயிரம் படையினரின் அணிவகுப்புடன்...
இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம் | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில். பிரான்ஸ்-பிரித்தானியா-யேர்மன் அரசதலைவர்கள் இணைந்து முக்கூட்டு தடையினை ஈரானுக்கு விதித்தனர். பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோனும் யேர்மனின் அரசத்தலைவர் மெர்கலும் இணைந்து இருநாட்டு அமைச்சர்களையும் ஒரே அவையாக அமைத்து அமைச்சரவையினை நடாத்தினர். இவ்வாறான...










