தமிழர்களும் பிரிக்கமுடியாத அவர்தம் சுயநிர்ணய உரிமையும்: முனைவர் போல் நியூமன் புனித சூசையப்பர்

சிறீலங்காவின் வரலாற்றில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பொதுவானதென்று எதுவும் இருக்கவில்லை. 1834ம் ஆண்டு வரைக் கும் தமிழர்கள் சுதந்திரமான யாழ்ப்பாண அரசுக்கு உரியவர்களாக இருந்தார்கள். தமது நிர்வாக நலனுக்காக பிரித்தானியர்கள் தமிழரின்...

தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும்  காரணம் என்ன? – மட்டு.நகரான்

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில்...

விஜய் – அரசியல் வருகை! எதிர்ப்பும் எதிர்காலமும்!-சட்டவாளர் ஆதி

தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தில் எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளனர். விஜய்யின் கட்சியான தமிழக வெற் றிக் கழகம்  அறிவிக்கப்பட்டு கடந்த 27 அக் டோபர் அன்று தனது முதல் மாநாட்டை நடத்தி...

அதிகரித்த வேட்பாளர்களும் வாக்குச் சிதறலும்-துரைசாமி நடராஜா

ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது பல்துறை சார் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகின்றது. பின்தங்கிய சமூகங்கள் பல முன்னிலைக்கு வருவதற்கு ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் தோள் கொடுத்திருக் கின்றது என்றால்...

நெஞ்சில் நிறைந்த தமிழ்ச்செல்வனுக்கு உலகத் தமிழர்களின் வீரவணக்கம்!-வல்வை ந.அனந்தராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு முகம்கொடுக்கும்வகையில் சிறப்புடன் செயற்பட்ட தினேஸ் என்ற இயக் கப் பெயரைக்கொண்ட சுப்பையா பரமு தமிழ்ச் செல்வன் அவர்கள் வட மாகாணத்தில் யாழ்ப்பாண...

 17ஆம் ஆண்டு நினைவில் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பற்றிய நினைவுப்பகிர்வு-பா.அரியநேத்திரன் 

விடுதலைப்புலிகளுடைய அரசியல் பொறுப் பாளராக செயல்பட்ட சு.ப. தமிழ்செல்வன் கடந்த 2007,நவம்பர், 02, ல் வான்வெளித்தாக்குதலில் உயிரிழந்தார். இன்று 2024, நவம்பர்,02,ல் அவர் உயிரிழந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டன. சு. ப. தமிழ்ச்செல்வன்...

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளில் இருந்து எவ்வாறு தெளிவடைவது…? திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்

தமிழ் தேசிய அரசியலின் இருப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால்  தமிழ் தேசிய அரசியல் தனது சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு...

அமெரிக்க துாதுவா் கேட்ட கேள்வியும் கஜேந்திரகுமாா் “சொல்லாத” பதிலும் – அகிலன்

யாழ்ப்பாணத்தில் 22 சுயேச்சை குழுக்கள் பொது தேர்தலுக்கு போட்டியிடுகிறன.  யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு - கிழக் கின் ஏனைய பகுதிகளிலும் அதிகளவுக்கு சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியிருக்கின்றன. அதனைவிட, அரசியல் கட்சிகளும் ஒன்றிலிருந்து பிரிந்து...

தலைவர்களின் இழப்புக்களை கடந்தும் பயணிக்கும் போரட்டங்கள் – வேல்ஸில் இருந்து அருஸ்

ஹமாசின் தலைவர் யாஜா அல் சின்வர் புதன்கிழமை(16) இரவு காசாவின் ராபா பகுதியில் இஸ்ரேலிய படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ் ரேல் தெரிவித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று காசாவின்  தென்...

கேள்விக்குறியாகும் பிரதிநிதித்துவம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தலில்...