அநுரவின் மறதியும் அபேசிங்கவின் உறுதியும்: விதுரன் 

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், தேசிய ஒருமைப் பாட்டிற்கும் இன்றியமையாததாகும் என்று ‘வளமான நாடு; அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது,...

அந்தரத்தில் மலையக அதிகார சபை – மருதன் ராம் 

பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர் பான கருத்தாடல்கள்...

வன்னி  பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

வன்னி  பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ...

இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது படுகொலை செய்யப்பட்ட மாணவனின்  தந்தை  நேர்காணல்

"2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது மகன் ரஜீகர் உட்பட்ட 5 மாணவர்களின் படுகொலைக்காக சர்வதேச அரங்கில் நீதிவேண்டிப் போராடிவந்த நிலையில் ஓய்வுபெற்ற வைத்தியர்...

“வெல்வதற்காக இல்லை சொல்வதற்காகவே தமிழ்ப்பொதுவேட்பாளர்” ஜனாதிபதி தேர்தல் ஓராண்டு நிறைவுப்பகிர்வு! : பா. அரியநேத்திரன்

தந்தை செல்வா நிறைவேற்றிய இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாக கொண்டு தந்தை செல்வா 1949 டிசம்பர்18 ல் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சின் கொள்கையை மீண்டும் உறு திப்படுத்தும் நோக்கில் ஒரு...

ஐ.நா.வின் புதிய பிரேரணை எதிர்பார்ப்புக்களை சிதைத்த வெற்றுக் கடதாசி ஆவணம் | விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு தொடர்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம். குறித்த வரைவு,...

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது?  – மு. திருநாவுக்கரசு

“ உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு”. உன்னை  நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டு மேயாயினும் கூட நீ சத்தமிட...

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...

தியாகி திலீபன் 1987ல் சொன்னதை 2025ல் ஈழத்தமிழர்கள் செய்யவேண்டும் – பா. அரியநேத்திரன்

1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. "என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை....