‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-01) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
உலகில் உள்ள அனைவரும் உயிருக்கு அடுத்ததாக மதிக்கும் விடயமாக ‘காணி’ காணப்படுகிறது. ‘காணி’ என்பது பெறுமதி மிக்க சொத்தாகும். அவ்வாறே ‘காணி’ என்பது நாளாந்தம் பெறுமதி அதிகரித்துச் செல்லும் சொத்தாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில்...
பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03 (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்
பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில்...
தமிழ்த் தேசிய அபிலாசைக்காகவா? ஆட்சி அதிகாரத்திற்காகவா? ஒன்றிணைதல் முக்கியத்துவம்! -பா. அரியநேத்திரன்
தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு்கடந்த 02/06/2025ம் திகதி இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப் பதற்கான பேச்சில் இலங்கை தமிழ்...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன்
இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை.
ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள்...
முழு அளவிலான போருக்கு தயாராகும் இரு பெரும் தென்னாசிய நாடுகள் – வேல்ஸில் இருந்து அருஸ்
சிந்தூர் நடைவடிக்கையை இடைநிறுத்தியுள் ளதாக இந்தியா தெரிவித்துள்ள அதேசமயம் இந்தியா பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரு முழு அளவிலான போருக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றன.
இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை,...
இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா,,,,,,,! (பகுதி-01) – வல்வை ந.அனந்தராஜ்
இனப்படுகொலை என்றால் என்ன என் பதற்கான சரியான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளாதவர்களால் இலங்கையில் இனப் படுகொலை என்பது இடம்பெறவே இல்லை என்று வரட்டுத் தனமான வேதாந்தத்தைப் பேசி வருகின்றனர். அண்மையில் கனடாவின்...
ஒற்றுமையை புறக்கணிக்கும் மலையக கட்சிகள் -மருதன் ராம்
தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலை யில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. மலையக பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க முடி யாத...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-01) – விதுரன்
பூகோள அரசியலில் தாக்கம் செலுத்தவல்ல அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு தரப்புக்களின் போட்டா போட்டி இலங்கைத் தீவில் மீண்டும் தீவிர மடைந்திரு க்கிறது.தாமும் ‘அணிசேராக்கொள்கையையே’ பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கும் அநுர...
வான் தாக்குதல் ஏவுகணைகள் தான் நவீன போரின் போக்கை தீர்மானிப்பதுண்டு (சென்ற வாரத் தொடர்ச்சி – இறுதிப்பகுதி) தமிழில்:...
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பல வருடங்களாக அதிகரித்து சென்றுள்ளன. 62 பில்லியன் டொலர்கள் பெறு மதியான வர்த்தக இணைப்பு பாலத்தையும் (The China-Pakistan Economic Corridor ) அவை வடிவமைத்துள்ளன....
இந்த தேசம் தர்மசாலா அல்ல ! இந்திய உச்சநீதிமன்றத்தின் அகதிகள் குறித்த நீதி வழங்கலில் இரட்டை நிலைப்பாடு! -சட்டவாளர்...
இந்தியா என்றால் உலகில் இரக்கம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று பெருமையாக பேசப்படும் நாடு. ஆனால், பல நேரங்களில் அரசியல் குழப்பங்கள், சட்ட நுணுக்கங்களில் சிக்கி, பாரபட்சமும் அநீதி யும் ...










