புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரத்துக்கு நடிகரின் பெயர்

520 Views

மரத்துக்கு நடிகரின் பெயர்

மரத்துக்கு நடிகரின் பெயர்: தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக அவரைக் கவுரவிக்கும் வகையில் மரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனின் கியூ ராயல் தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மரத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான தாவரவியல் பெயர் உவரியோப்சிஸ் டிகாப்ரியோ என்பதாகும். வியக்க வைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் காட்டில் மட்டுமே இந்த மரம் வளர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply