கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது! | ஆய்வாளர் திருச்செல்வம்

450 Views

கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது!

ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கனடாவில் அண்மையில் கொண்டுவரப்பட்ட இனவழிப்பு தீர்மானம் பற்றியும், அது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திய நெருக்கடி மற்றும் வர இருக்கும் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இத் தீர்மானம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் அலசும் களமாக அமைகின்றது. மற்றும் தற்போதய நெருக்கடியை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

 

Tamil News

Leave a Reply