ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு

214 Views

ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதையும் அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்துக்கட்சிகளின் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இவை தொடர்பில் சட்டத்தரணியும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான இளையதம்பி தம்பையா இந்த வாரம் உயிரோடை தமிழ் தாயகக் களம் நிகழ்வில் பேசுகின்றார்

Leave a Reply