பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | திருச்செல்வம் | ILC | இலக்கு

#கோட்டாவுக்குப்புகழாரம் #TNA #சம்பந்தன் #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

பெரும் கூட்டமாகத் திரண்ட புத்த பிக்குகள் கோட்டாவுக்குப் புகழாரம்!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தமிழ்த் தலைமைகள் இந்தியாவுக்கு எழுதிய கடித்தின் சிங்களத்தின் பிரதிபலிப்பு பற்றியும், கோத்தபய ராஜபக்ஸாவின் அண்மைய பாராளுமன்ற உரை அதற்கு சம்பந்தனின் பிரதிபலிப்பு போன்ற பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

மேலும் தெரிந்து கொள்ள:

https://www.ilakku.org/ilakku-weekly-…
https://www.ilakku.org/the-problem-fa…
https://www.ilakku.org/

 

Tamil News

Leave a Reply