“அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்” வவுனியா வைத்தியசாலையில் பதாகை

475 Views

தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் ‘வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்’ எனும் வசனத்தினை தாங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பதாகைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பதாகையின் கீழ்ப்பகுதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த பதாகைகள் வைத்தியசாலை நுழைவாயில்களில் காணப்படுகின்றன.

Tamil News

Leave a Reply