அவுஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தில் டிரம்ப் கொடி

92 Views

தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தில் டிரம்ப் கொடி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள், மாநில அரசின் பெருந்தொற்று மசோதா, தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்திருக்கிறது.

அதே சமயம், இப்போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு போராட்டமும் நடந்திருக்கிறது.

பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸை பதவி விலகும் படியும் பெருந்தொற்று மசோதா திரும்பப்பெறவும் கோரி மெல்லேர்ன் வீதிகளில் ஊர்வலம் சென்றிருக்கின்றனர். தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தில் டிரம்ப் கொடி ஏந்தியிருந்தனர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 அவுஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தில் டிரம்ப் கொடி

Leave a Reply