4 அகதிகளை விடுவித்த அவுஸ்திரேலியா, அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை

101 Views

அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை

அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 4 அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு செயல்பாட்டாளர்களும் அகதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, கொரோனா தொற்று பரவியுள்ள  தங்கும் விடுதியில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad 4 அகதிகளை விடுவித்த அவுஸ்திரேலியா, அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை

Leave a Reply