அவுஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் அகதிகள்

safe image அவுஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் அகதிகள்
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் குறிப்பிடத் தக்க தடைகள் உள்ளதாக Red Cross Red Crescent Global Migration Lab அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எங்கு, எப்படி தடுப்பூசி கிடைக்கும் என்ற தகவல்கள் கிடைப்பதிலேயே அகதிகளும் புலம் பெயர்ந்த சமூகங்களும் சிக்கல்களை எதிர் கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 அவுஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் அகதிகள்

Leave a Reply