ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி: லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குடியேறிகள்

346 Views

ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற சுமார் 1000 ஆவணங்களற்ற குடியேறிகள் மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மே 8 முதல் மே 14 வரையில், 996 குடியேறிகள் கடலில் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply