சிட்னியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் களமிறக்கப்படும் இராணுவம்

138 Views

218289485 1381994035506334 6876839588749524460 n சிட்னியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் களமிறக்கப்படும் இராணுவம்

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவரும் பின்னணியில் சிட்னி பெருநகரில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதி செய்யும் வகையில் அவுஸ்திரேலிய இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

குறிப்பாக சிட்னியின் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland, Parramatta, Campbelltown மற்றும் Georges River உள்ளூராட்சி பகுதிகளில் கோவிட் தொற்று காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் சுமார் 300 இராணுவத்தினர் ஈடுபடுத்தப் படவுள்ளனர். இதற்கான அனுமதியை பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் வழங்கியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply