சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமனம்

சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு

யாழ்ப்பாணம் – போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக   வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில், தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62 பேருக்கே சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது.


ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply