ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி

375 Views

ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு


ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதலார இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி

Leave a Reply