சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் உடன்படிக்கை

107 Views

சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில்

சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் இன்று (15) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவரும் இதில் கலந்து கொண்டிருந்ததுடன், கண்டி மற்றும் சிந்தோவோ மேயர்கள் Online ஊடாக உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் நகரங்களுக்கு இடையில் கல்வித்துறை, பொருளாதார தொடர்பு, தொழில்நுட்ப அறிவு, கலாசார மத விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கையூடாக எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் உடன்படிக்கை

Leave a Reply