செய்திகள் மன்னாரில் நீண்ட இடைவெளியின் பின் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரி August 9, 2021 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி கடந்த சனிக்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றுள்ளது.