ஜீவன் தியாகராஜாவின் செயற்பாடுகள் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது! | ஆய்வாளர் திருச்செல்வம்

#ஜீவன்தியாகராஜா #சுமந்திரன் #சாணக்கியன் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

ஜீவன் தியாகராஜாவின் செயற்பாடுகள் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

ஜீவன் தியாகராஜாவின் செயற்பாடுகள் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது: இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவுக்கு கூட்டாக வலியுறுத்த தயாராகியுள்ள தமிழ்த் தலைமை, அதன் முயற்சி மற்றும் சாதக பாதக தன்மை. மலையக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என பல விடையங்களை ஆய்வு செய்யும் களமாக இது அமைந்துள்ளது

மேலும் தெரிந்து கொள்ள:

https://www.ilakku.org/an-important-m…

https://www.ilakku.org/

Leave a Reply