சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | ஆய்வாளர் திருச்செல்வம்

503 Views

சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. ஆட்சி மாற்றம் வேண்டி தொடரும் போராட்டம் பற்றியும், பௌத்த மகாசங்கத்தின் ஆட்சி மாற்றம் பற்றிய நிலைப்பாடு அது எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும், கோத்தபாய அதனை எப்படி கையாள்கின்றார் என்பது போன்ற பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News

Leave a Reply