வடக்கிற்கு விஜயம், தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்குகிறோம் என்று காட்ட! |ஆய்வாளர் திருச்செல்வம்

173 Views

வடக்கிற்கு விஜயம், தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்குகிறோம் என்று காட்ட! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

மகிந்த வடக்கிற்கு விஜயம்

மகிந்த வடக்கிற்கு விஜயம், தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்குகிறோம் என்று காட்ட!இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்சாவின் யாழ்ப்பாண விஜயமும், அங்கு தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பின் தாக்கம் அதன் முக்கியத்துவம் பற்றியும், தென்னிலங்கையில் தோன்றியுள்ள ராஜபக்சாக்களுக்கு எதிரான மக்களின் மனநிலை பற்றியும் மேலும் பல சமகால அரசியல் நிலை பற்றியும் அலசும் களமாக அமைகின்றது

மகிந்த வடக்கிற்கு விஜயம்

Leave a Reply