ரோஹிங்கியா அகதியின் படகுப் பயண அனுபவம்

78
109 Views

“என்னால் மலைகளைப் பார்க்க முடியவில்லை, நிலத்தைப் பார்க்க முடியவில்லை, இந்தோனேசிய படகுகளை மட்டுமே காண முடிந்தது.

Image may contain: 5 people, outdoor and water

அவர்கள் (ஆட்கடத்தல் முகவர்கள்) செயற்கைக்கோள் அலைப்பேசிகள் வழியாக வங்கதேசத்திலிருந்த முகவர்களை தொடர்பு கொண்டனர்.

Several men stand on a beach looking at a boat.

பிறகு நான் உள்பட 99 ரோஹிங்கியாக்களை இந்தோனேசிய மீன்பிடி படகுக்கு மாற்றினார்கள். அவர்கள் எங்களுக்கு உணவு, குடிக்க தண்னீரை உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்”  என்கிறார் வங்கதேசத்திலிருந்து படகு வழியாக வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here