மொஜ்தபா காமேனி வீடியோவை வெளியிட்டது ஈரான்

ஈ​ரானின் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக தகவல் வெளி​யான நிலை​யில் அவர் தனது ஆதர​வாளர்​களுடன் உரை​யாடு​வது போன்ற வீடியோவை ஈரான் வெளி​யிட்​டுள்​ளது. அமெரிக்கா​வும் இஸ்ரேலும் நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதையடுத்​து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (56) உச்ச தலை​வ​ரா​னார் என்பது குறிப்பிடத்தக்கது.