முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உதயநிதி மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



