847 வெடிப்புச் சம்பவங்கள் இதுவரை 7 பேர் உயிரிழப்பு

421 Views

847 வெடிப்புச் சம்பவங்கள்

இலங்கையில் இந்த வருடம் டிசம்பர் 19ம் திகதி வரையிலான காலப்பகுதில் எரிபவாயு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 847 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதில் 7 உயிரிழந்தும் 16பேர் படுகாயம் அடைந்தும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் 18 சம்பவங்களில் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது.

Tamil News

Leave a Reply