குடாநாட்டில் நேற்றும் இருவர் கொரோனோவால் உயிரிழப்பு

150 Views

death covid குடாநாட்டில் நேற்றும் இருவர் கொரோனோவால் உயிரிழப்புயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் நோயினால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply