13 ஆவது திருத்தம்? மோடிக்கு கடிதம் | தாயகத்தளம் | அகிலன்

13 ஆவது திருத்தம்
இலக்கு மின்னிதழ் 168 பிப்ரவரி 05, 2022 | Weekly ePaper 168

13 ஆவது திருத்தம்? மோடிக்கு கடிதம்

13 ஆவது திருத்தம் முழுமையாக நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தன.

TNPF Jaffna protest 2 e1644169635821 13 ஆவது திருத்தம்? மோடிக்கு கடிதம் | தாயகத்தளம் | அகிலன்கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்கு எதிரானபேரணி ஒன்றை யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்தியது.
இவ்வாறு 13 இற்கு ஆதரவாகவும், எதிராகவும் கோசங்கள் தமிழர் தாயகத்தில் எழுப்பப்பட, புதிதாக வரப்போகும் அரசியலமைப்பில் 13 இல் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணாமலாக்கப்பட்டு விடலாம் …..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்