பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடரினை தமிழீழத் தேசத்தின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் தாயார் வீரமரணமடைந்த மாவீர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ecsell sornam son பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

ecsell sornam son3 பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்