பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது…

முல்லைத்தீவில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அரச பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி பேரணி தொடர்கின்றது.

May be an image of 3 people, people standing, sky, crowd and road

2009 இல் நடந்தோம்

146915300 117150510302651 4261139182153243955 n.jpg? nc cat=110&ccb=2& nc sid=8bfeb9& nc ohc=ghgQo QuExwAX hjR4C& nc ht=scontent maa2 1 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது...

2021லும் நடக்கின்றோம்….

146870988 117150550302647 2148893298096559454 n.jpg? nc cat=111&ccb=2& nc sid=8bfeb9& nc ohc=XGfwTrxPX4oAX9cUPND& nc ht=scontent maa2 1 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது...

நீதிமன்றத் தடை, காவல்துறை மற்றும் அதிரடிப்படையினரின் பல தடைகளையும் தாண்டி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில்….

P to P Rally in Mullaivaikkal Memorial 1 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது...