அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மலையகம்

1000 ரூபாயாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று   அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

33 1 அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மலையகம்

அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1 52 அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மலையகம்

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்கள்  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.