பிரித்தானியாவின் மீன்பிடி உரிமத்தை இரத்து செய்தது ரஸ்யா

ரஸ்யாவிற்கு அருகில் உள்ள பரன் கடற்பகுதியில் பிரித்தானியா மீனவர்கள் கொட் மற்றும் கட்டொக் (cod and haddock) போன்ற பிரதான மீன் வகைகளை பிடிப்பதற்கான அ

ரஸ்யாவிற்கு அருகில் உள்ள பரன் கடற்பகுதியில் பிரித்தானியா மீனவர்கள் கொட் மற்றும் கட்டொக் (cod and haddock) போன்ற பிரதான மீன் வகைகளை பிடிப்பதற்கான அனுமதியை கடந்த புதன்கிழமை(21) ரஸ்யாவின் நாடாளுமன்றம் இரத்துச் செய்துள்ளது.

இந்த கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான உடன்பாடு 1956 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கும் அன்றைய சோவித்து ஒன்றித்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டடிருந்தது. கோலா வளைகுடாவில் பிரித்தானியா கப்பல்கள் மன் பிடிப்பதற்கான உரிமத்தை வழங்கிய இந்த உடன்பாடு ஒவ்வொரு 5 வருடங்களும் சுயாதீனமான புதுப்பிக்கப்படுவதுண்டு.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கையை தொடர்ந்து ரஸ்யா மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை வித்திவருவதுடன் ரஸ்யாவின் பொருட்களுக்கான வரியையும் 35 விகிதமாக உயர்த்தியிருந்தது. மேலும் உக்ரைனக்கு நிதி மற்றும் ஆயுத உதகிவிகளையும் வழங்கி வருகின்றது. அதற்கு பதிலடியாகவே ரஸ்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஸ்ய தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவின் மிகவும் பிரபலமான மீனும் உருளைக்கிழக்கு பொரியலும் (Fish & Ships) என்ற உணவு வகைக்குரிய 40 விகிதமான மீன்கள் இந்த கடலில் இருந்தே பிடிக்கப்படுகின்றன. எம்மீது தடைகளை விதித்துவிட்டு எமது மீன்களை பிடித்து உண்கின்றனர் என இது தொடாபில் கருத்து தெரிவித்த ரஸ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் வொலடின் தெரிவித்துள்ளார்.

மதியை கடந்த புதன்கிழமை(21) ரஸ்யாவின் நாடாளுமன்றம் இரத்துச் செய்துள்ளது.