சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதத்தை அனுப்பிய கோட்டா

சிங்கப்பூரில் இருந்து கோட்டாபாய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிங்கப்பூரில் இறங்கிய உடனேயே இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளத.